- மகனுக்கு - நா.மு
- தங்கைக்கு - மு.வ
- தம்பிக்கு - அண்ணா
“ஏறு! ஏறு! ஏறு! மேலே! மேலே! மேலே! நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி”
என தம்பி நெல்லையப்பருக்கு கடிதம் எழுதியவர்
பாரதியார்
பாரதி தன் மறைவுக்கு முன் குத்திகேசவருக்கு கடிதம் எழுதினார்
பாரதியின் கடிதங்களை தொகுத்தவர் - ரா.அ.பத்மநாபன்