ஔவையார்

  1. சங்க கால ஔவையார்.
  • புறநானூறு (33)
  • அகநானூறு (4 பாடல்)
  • நற்றினை (7 பாடல்)
  • குறுந்தொகை (15 பாடல்)
  • 59 பாடல்கள்
  • திருவள்ளுவமாலையில் 1 பாடலை பாடியுள்ளார்

சிறப்புகள்:

  • “நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ, அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ”
  • எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நிலமும் நல்லதாக இருக்கும் என்று கூறியவர்.
  • ஔவையார் அரிய இளமை தரும் நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்றார் எனும் செய்தியை புறநானூற்று பாடல்கள் மூலம் அறியலாம்.
  • அதியமானின் அவைக்களப்புலவர் - ஔவையார்.
  • சங்ககால பெண் புலவர்களில் அதிக பாடல்களை பாடியவர் மற்றும் சிறந்த புலவர் ஒளவையார்
  • ஔவையார் அதியமானுக்காக தொண்டைமான் இளந்திரையனிடம் தூது சென்றார்
  1. ஒளவையார்
  • இவர் சங்ககால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர்.
  • கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி புலவர், செயங்கொண்டார் இவர் சம காலத்தவர்கள்
  • ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற 4 நீதி நூல்களை பாடியுள்ளார்
  • ஆத்திசூடியில் மொத்தம் 108 பாடல்கள் உள்ளன

மேற்கோள்:
“கற்றதுகைம் மண்ணளவு கல்லாத(து) உலகளவென்(று)
உற்ற கலைமடைந்தை ஒதுகிறாள்”

  • “இளமையில் கல் - ஔவையார்
  • ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞர், பத்தாயிரம் பேரில் ஒருவர் பேச்சாளர் என்று கூறியவர் யார்?
  • எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”
  • அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந்தலை உலகமும் அன்றே

அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, வறுந்தலை உலகமும் அன்றே - ஔவையார்