ஒழுக்கம்

ஒழுக்கம் விழுப்பம் தாலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்