ரகர - ரகர வேறுபாடு
அரிவை - பெண்
அறிவை - தெரிந்து கொள்
அருமை - சிறப்பு
அறுமை - நிலையின்மை
ஆர - நிறைய
ஆற தணிய
இருப்பு உலோகம்
இறுப்பு - புதர்
ஈரல் - வருந்துதல்
ஈறல் - நெருக்கம்
உரவு வலிமை
உறவு - சுற்றம்
உரு வடிவம்
உறு - மிகுதி
உரல் - தானியம் குற்றும்
உறல் - துன்பம்
ஒரு ஒன்று
ஒறு பொருத்தல்
குருகு அன்னம்
குறுகு - சுறுங்கு
செரு - திமிர்
செறு - வயல்
செரித்தல் - சீரணமாதல்
செறித்தல் - திணித்தல்
தரி - அணிந்து கொள்
தறி -வெட்டு
திரை - அலை
திறை - கப்பம்
துரவு - கிணறு
துறவு - துறந்துவிடுதல்
ணகர - னகர வேறுபாடு
அணல் தாடி
அனல் - நெருப்பு
அரண் - மதில்
அரன் - சிவன்
ஆண் ஆண்பிள்ளை
ஆன் - பசு
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன்- கர்ணன்
லகர-ளகர-ழகர வேறுபாடு
உலை - கொதிகலன்
உளை - சேறு
உழை - மான்
எல் - சூரியன்
எள் - எண்ணெய்வித்து
கலி - உணவு
களி - மகிழ்ச்சி
கழி - கோள், தடி, மிகுதி
மால் - திருமால், பெருமை
மாள் - இற
வாலை இளம்பெண்
வாளை மீன் வகை