ஏலாதி

  • ஆசிரியர் - [[கணிமேதாவியார்]]
  • கடைசங்க காலம் (அ) கி.பி 5 ஆம் நூற்றாண்டு
  • ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது
  • சமணசமயத்தை சார்ந்தவர்.

நூல்

  • பாவகை - சிறப்பாயிரம், தற்சிறப்பாயிரம் உட்பட 81 வெண்பாக்களால் ஆனது
  • சமணசமயத்தின் கொல்லாமை கொள்கையை ஏலாதியில் கூறியுள்ளார்.
  • ஏலாதி தமிழருக்கு அருமருந்து போன்றது
  • நான்கு அடிகளில் 6 அறக்கருத்துகளை கூறுவது ஏலாதி
  • ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியற்றால் ஆன 6 மருந்து பொருளுக்கு ஏலாதி என்று பெயர்.
  • மருந்து உடற்பிணியை போக்குவது போல இந்நூலின் நற்கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
  • மளிகை சரக்குகளால் அழைக்கப்படும் நூல் ஏலாதி.
  • ஒன்பது என்ற எண்ணைத் தொண்டு எனக்குறிப்பிட்டவர் கணிமேதாவியர்.

மேற்கோள்:

“வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு நுணங்கி நூல் நோக்கி நுழையா” - இணங்கிய பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய் நூல்நோக்கி வாழ்வான் நுனித்து.