எழில்-முதல்வன்

  • மா . இராமலிங்கம்
  • [[புதிய உரைநடை]] - [[சாகித்திய அகாதமி விருது]] (1981)
  • மாநில கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியாற்றியவர்.
  • குடந்தை அரசுக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிந்தார். நூல்கள்:
  • இனிக்கும் நினைவுகள்
  • எங்கெங்கு காணினும்
  • யாதுமாகி நின்றாய்

பாடப் பகுதி

[[புதிய உரைநடை]]