எதுகை-மோனை-இயைபு

  • முதலெழுத்து ஒன்றிவர தொடுப்பது மோனை

  • இரண்டாம் எழுத்து ஒன்றிவர தொடுப்பது எதுகை

  • இறுதி எழுத்தோ, அசையோ , சீரோ ஒன்றிவர தொடுப்பது இயைபு

  • இனை : 1 , 2

  • பொழிப்பு : 1 , 3

  • ஒரூஉ : 1 , 4

  • கூழை : 1 , 2 , 3

  • கீழ்க்கதுவாய் : 1 , 2 , 4

  • மேற்கதுவாய் : 1 , 3, 4

  • முற்று : 1 , 2 , 3 , 4