உவேசா

  • உ.வே.சா பதிப்பித்த மொத்த நூல்கள் - 87

உ.வே.சா எழுதிய உரைநடை நூல்கள்:

  • மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்
  • வித்துவான் தியாகராஜ செட்டியார் வரலாறு
  • நான் கண்டதும் கேட்டதும்
  • புதியதும் பழையதும்
  • நினைவு மஞ்சரி
  • சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்
  • மணிமேகலைக் கதைச் சுருக்கம்
  • உதயணன் கதைச் சுருக்கம்
  • புத்த சரிதம்
  • திருக்குறளும் திருவள்ளுவரும்
  • மத்தியார்ச்சுன மான்மியம்
  • நல்லூரைக் கோவை
  • என் சரித்திரம்
  • சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்

உ.வே.சா இயற்றிய கவிதை நூல்கள்:

  • கயற்கண்ணிமாலை
  • தமிழப்பா
  • மஞ்சரி

பெற்ற பட்டங்களும் வழங்கியவர்களும்:

  • டாக்டர் - சென்னைப் பல்கலைக்கழகம்
  • தமிழ்த் தாத்தா தமிழ் அன்பர்கள்
  • மகாமகோபாத்தியாய சென்னை அரசாங்கம், 1906
  • திராவிட வித்யா பூஷணம் பாரத தரும மகா மண்டலத்தார், 1917
  • தட்சிணாத்திய கலாநிதி சங்கராச்சாரியார், 1925
  • முதலில் பதிப்பித்த நூல் வேணுலிங்க விலாசச் சிறப்பு
  • முதலில் பதிப்பித்த காப்பியம் சீவக சிந்தாமணி
  • வாழ்ந்த காலம் 1855-1942
  • ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  • உ.வே.சா அவர்களுக்கு ஆசிரியர் வைத்த பெயர்- சாமிநாதன்
  • உ.வே.சா அவர்களின் இசையாசிரியர்
    சோமசுந்தர பாரதியார்.