உலக தமிழ் மாநாடு

1966 - கோலாலம்பூர் - மலேசியா

1968 - சென்னை

1970 - பாரீஸ் - பிரான்சு

1974 - யாழ்ப்பாணம்

1981 - மதுரை

1987 - கோலாலம்பூர் - மலேசியா

1989 - மொரீசியசு

1995 - தஞ்சாவூர்

2010 - செம்மொழி மாநாடு - கோவை