உடுமலை-நாராயணகவி

  • பகைவரை வென்றதைப் பாடுவது பரணி

  • இசைப்பாடல் - பரிபாடல்

  • புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்.

  • பகுத்தறிவுக் கவிராயர்

  • நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

முகிலினும் புகழ்படைத்த உபகாரி - கவிச் சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு