[[நன்னூல்|நன்னூல்]]
[[தொல்காப்பியம்|தொல்காப்பியம்]]
நகைப்புடன் கூடிய எள்ளல் அங்கம்
நம்பி என்பவரால் இயற்றப்பட்ட நம்பியகப்பொருள் 5 இயல்கள்
தண்டி - 12 ம் நூற்றாண்டு -காவ்ய தர்சம்- அணி
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்- ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் (று) ஏனையது தன்னேர் இலாத தமிழ்!
எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்” என்று தன்மை அணியை பற்றிக் கூறும் நூல்
அறநூல்கள் தொடர்பான செய்திகள்
வீரசோழியம் நூலில் உள்ள அதிகாரம் மற்றும் படலங்களின் எண்ணிக்கை 5,10
யாப்பருங்கலக்காரிகை
பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள், பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள்
சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம்
நூல் பின்பற்றிய வழி எவற்றில்
நூலாசிரியர் பெயர்
புனைந்துரை - நூலின் பெருமை
ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது - பதிகம்
நூலை புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் உதவுவது- பாயிரம்
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்– பிங்கல நிகண்டு