இறையரசன்

திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக [[ஆண்டாள்]] பாடிய நூலே [[திருப்பாவை]].

இதேபோலச் சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் [[திருவெம்பாவை]] - [[மாணிக்கவாசகர்]].

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்;செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பா வாய்.