இராவண-காவியம்

கல்லிடைப் பிறந்த ஆறும் கரைபொரு குளனும் தோயும் முல்லை அம் புறவில் தோன்று முருகுகான் யாறு பாயும் நெல்லினைக் கரும்பு காக்கும் நீரினைக் கால்வாய் தேக்கும்மல்லல்அம் செறுவில் காஞ்சிவஞ்சியும் மருதம் பூக்கும்* (72)

ஆசிரியர்

  • [[புலவர் குழந்தை]]
  • [[தந்தை பெரியார்]] ன் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் [[திருக்குறள்]] க்கு உரை எழுதியுள்ளார்.
  • யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

நூல்

  • தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என 5 காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
  • தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் பாடப் பகுதி

இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்

[[அறிஞர் அண்ணா]]