இராபிசே

  • வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்று கூறியவர் - திருவள்ளுவர்
  • மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்தவர் பாண்டித்துரையார்.
  • சுதந்திரம் எனது பிறப்புரிமை;அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர் திலகர் பால கங்காதர
  • “வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” என்று பாடியவர் - மகாகவி பாரதியார்.
  • “சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும்.அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று கூறியவர் சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹே
  • ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்று மொழிபெயர்த்தவர் சிதம்பரனார்
  • மெய்யறிவு, மெய்யறம் என்னும் நூல்களை இயற்றியவர் - சிதம்பரனார்

இரா.பி.சே

  • தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர்,மேடைப்பேச்சாளர்
  • சொல்லின் செல்வர்
  • செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை, உரைநடைக்குள் வந்தவர்
  • தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.

நூல்கள்

  • ஆற்றங்கரையினிலே
  • கடற்கரையினிலே
  • தமிழ் விருந்து
  • தமிழகம் - ஊரும் பேரும்
  • மேடைப்பேச்சு