இயந்திரங்களும்-இணையவழிப்-பயன்பாடும்

ஒளிப்படி இயந்திரம் - Photo copier

செஸ்டர் கார்ல்சன் (Chester Carlson)

  • கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக்கொண்டு, 1938இல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
  • கிரேக்க மொழியில் சீரோகிராஃபி (Xerography) என்றால் உலர் எழுத்துமுறை (dry writing) என்று பொருள்.
  • 1959 இல் இந்த ஜெராக்ஸ் இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது

அலெக்சாண்டர் பெயின் - ஸ்காட்லாந்து

  • 1846 இல் குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்குரிய காப்புரிமையைப் பெற்றார்.

தொலைநகல் இயந்திரம் (Fax)

ஜியோவான்னி காசில்லி - இத்தாலி

  • பான்டெலிகிராஃப் (Pantelegraph) என்ற தொலைநகல் கருவியை உருவாக்கினார்.
  • 1865இல் பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்டது.

காமா ஃபேக்ஸ் (Gamma Fax)

ஹாங்க் மாக்னஸ்கி - அமெரிக்கா

  • 1985இல் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.

தானியங்கிப் பண இயந்திரம்

Automated Teller Machine

ஜான் ஷெப்பர்டு பாரன் - இங்கிலாந்து

  • பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜூன் 27 இல் தானியங்கிப் பண இயந்திரத்தை நிறுவியது.

அட்டை தேய்ப்பி இயந்திரம் (Swiping Machine)

ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு (Adrian Ashfield)

  • 1962இல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமைபெற்றிருந்தார்.
  • ஆரம்பத்தில் பெட்ரோல் தருவதற்குப் பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது.

சில்லு(chip)

கட்டணம் செலுத்தும் கருவி (payment terminal)

விற்பனைக் கருவி (point of sale terminal)

smart cards - திறனட்டை

Scanner - வருடி

ஆளறிசோதனைக் கருவி (Biometric Device)

தமிழக அரசின் நியாயவிலைக் கடை - திறனட்டைக் கருவி (TNePDS)

டிம் பெர்னெர்ஸ் லீ (Tim Berners – Lee)

  • 1990இல் வையக விரிவு வலை வழங்கியை(www - server) உருவாக்கினார்
  • “இணையத்தில் இது இல்லையெனில், உலகத்தில் அது நடைபெறவேயில்லை!”

இணைய வணிகம்

மைக்கல் ஆல்ட்ரிச் - இங்கிலாந்து

  • 1979 ல் இணைய வணிகத்தை கண்டுபிடித்தார்
  • 1989 ல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை

இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழிப் பதிவு (IRCTC)

  • 2002ஆம் ஆண்டு இணையவழிப் பதிவு அறிமுகப்படுத்தப்பட்ட போது சராசரியாக ஒரு நாளைக்கு 29 பயணச்சீட்டுகள்.
  • 13 ஆண்டுகள் கழித்து 2015 ஏப்ரல் 1 ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள்
  • தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச்சீட்டுகள் பதிவு செய்யும் வகையிலும் 3 இலட்சம் பயனர்கள் ஒரே நேரத்தில் இணையவழிச் சேவையைப் பயன்படுத்தவும் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேசியத் திறனறித் தேர்வு (National Talent Search Exam), எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு

தேசியத் திறனறித் தேர்வு கல்வி உதவித் தொகைத் தேர்வு (National Means-cum -Merit Scholarship Scheme Exam)

கிராமப்புறப் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு

ஊரகத்திறனறித் தேர்வு (TRUST – Tamilnadu Rural Students Talent Search Examination)