இபன்-பதூதா

  • 14ம் நூற்றாண்டு
  • அரேபியாவில் பிறந்த மொராக்கோ நாட்டு அறிஞரான **இபன் பதூதா ஆசியா வழியாக இந்தியா வந்தடைந்தார்.
  • இவருடைய பயண நூல், இவர் பயணம் செய்த நாடுகளையும், மக்களையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.
  • அவருடைய கருத்தின்படி எகிப்தே செல்வம் கொழித்த நாடாகும். ஏனெனில் மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் முழுவதும் எகிப்தின் வழியாகவே நடைபெற்றது.
  • இந்தியாவின் சாதி குறித்தும் சதி (உடன்கட்டை ஏறுதல்) பற்றியும் கூறியுள்ளார்.