இன்னா-நாற்பது

  • ஆசிரியர் - [[கபிலர்]]
  • 4ம் நூற்றாண்டு
  • சமயம் - சைவம்

நூல்

  • இன்னிசை வெண்பாக்களால் ஆன 40 பாடல்களை கொண்ட நூல்.
  • இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்கள் கூறுவதால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுள்களையும் வணங்காமை இன்னா என கடவுள் வாழ்த்து துவங்குகிறது.
  • இன்னாநாற்பதில் 164 இன்னா செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமையை வற்புறுத்தும் நூல். Buddhist ha iruparo

மேற்கோள்:

  • ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா
  • நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா
  • தேற்றம் இலாதான் துணிவு இன்னா
  • உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா
  • தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா
  • ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா.
  • குழவிகள் உற்றபிணி இன்னா