- அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங்.
- ஜாதவ்பயேங் அவர்களுக்கு 2012 ல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்திய வனமகன் என்னும் பட்டத்தை வழங்கியது.
- ஜாதவ்பயேங் அவர்களுக்கு இந்திய அரசு 2015 ல் பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
- ஜாதவ்பயேங் அவர்களுக்கு கௌகாத்தி பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.
- காட்டின் வளம் - புலிகள்