[[குத்புதீன் ஐபக்]] ன் மகன் ஆரம் ஷா லாகூரில் முடிசூட்டிக் கொண்டதை காரணம் காட்டி டெல்லி பிரபுக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். குத்புதீன் மருமகன் [[இல்துமிஷ்]] பிரபுக்கள் ஆதரவு அளித்ததால் 1211-ல் ஆரம் ஷா-வை கொலை செய்து அரியணை ஏறினார் இல்துமிஷ்.