இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்துமகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார்.
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும்.
திருப்பாவை, நாச்சியார் திருமொழி
நாச்சியார் திருமொழி 143 பாடல்கள்.
பாடப் பகுதி ஆறாம் திருமொழியில் இடம்பெற்றுள்ளன.
==சங்கொடு== ==சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்== - திருப்பாவை
==மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் -== நாச்சியார் திருமொழி