ஆசாரக்கோவை

நன்றியறிதல் பொறையுடமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடமை நல்லினத் தாரோடு நட்டல்

  • பெருவாயின் முள்ளியார்
  • பிறந்த ஊர் கயத்தூர்.
  • நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
  • பதினென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • 100 வெண்பாக்களை உடையது.