ஆங்கிலச்-சொல்லுக்கு-நேரான-தமிழ்ச்-சொல்லை-அறிதல்

  • Homograph - ஒப்பெழுத்து

  • Conversation - உரையாடல்

  • Discussion - கலந்துரையாடல்

  • Storm - புயல்

  • Land Breeze - நிலக்காற்று

  • Sea Breeze - கடற்காற்று

  • Tornado – சூறாவளி

  • Tempest – பெருங்காற்று

  • Whirlwind - சுழல்காற்று

  • செவ்விலக்கியம் - Classical literature

  • காப்பிய இலக்கியம் - Epic literature

  • பக்தி இலக்கியம் - Devotional literature

  • பண்டைய இலக்கியம் – Ancient literature

  • வட்டார இலக்கியம் - Regional literature

  • நாட்டுப்புற இலக்கியம் - Folk literature

  • நவீன இலக்கியம் - Modern literature

  • மின்னணுக்கல்வியறிவையும் (Digital Literacy)

  • மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் (Digital Marketing)

  • Space Technology - விண்வெளித் தொழில்நுட்பம்

  • Cosmic rays - விண்வெளிக் கதிர்கள்

  • Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள்

  • Biotechnology - உயிரித் தொழில்நுட்பம்

  • Ultraviolet rays - புற ஊதாக் கதிர்கள்

  • Nanotechnology - மீநுண்தொழில்நுட்பம்

  • Underground drainage - புதைச்சாக்கடை

  • Tele - தொலை

  • Telegraph - தொலைவரி

  • Telemetry - தொலைஅளவியல்

  • Transcribe - படியெடுத்தல்

  • Transfer - மாறுதல்

  • Transform - உருமாற்றுதல்

  • Transact - செயல்படுத்துதல்

  • Emblem - சின்னம்

  • Intellectual - அறிவாளர்

  • Thesis - ஆய்வேடு

  • Symbolism - குறியீட்டியல்

  • Aesthetics - அழகியல், முருகியல்

  • Artifacts - கலைப் படைப்புகள்

  • Terminology - கலைச்சொல்

  • Myth - தொன்மம்

  • Consulate - துணைத்தூதரகம்

  • Patent - காப்புரிமை

  • Document - ஆவணம்

  • Guild - வணிகக் குழு

  • Irrigation - பாசனம்

  • Territory - நிலப்பகுதி

  • Belief - நம்பிக்கை

  • Philosopher - மெய்யியலாளர்

  • Renaissance - மறுமலர்ச்சி

  • Revivalism - மீட்டுருவாக்கம்

  • Humanism - மனிதநேயம்

  • Cultural Boundaries - பண்பாட்டு எல்லை

  • Cabinet - அமைச்சரவை

  • Cultural values - பண்பாட்டு விழுமியங்கள்

  • Software - மென்பொருள்

  • Browser -உலவி

  • Crop - செதுக்கி

  • Cursor - ஏவி அல்லது சுட்டி

  • Cyberspace - இணையவெளி

  • Server - வையக விரிவு வலை வழங்கி

  • Folder - உறை

  • உருபன் - Morpheme

  • ஒலியன் - Phoneme

  • ஒப்பிலக்கணம் - Comparative Grammar

  • பேரகராதி - Lexicon

  • Linguistics - …

  • Philologist - …

  • Polyglot - …

  • Phonologist - …

  • Phonetics - ……

  • குமிழிக் கல் - Conical Stone

  • நீர் மேலாண்மை - Water Management

  • பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology

  • வெப்ப மண்டலம் - Tropical Zone

  • அகழாய்வு - Excavation

  • கல்வெட்டியல் - Epigraphy

  • நடுகல் - Hero Stone

  • பண்பாட்டுக் குறியீடு - Cultural Symbol

  • புடைப்புச் சிற்பம் - Embossed sculpture

  • பொறிப்பு - Inscription

  • ஏவு ஊர்தி - Launch Vehicle

  • ஏவுகணை - Missile

  • கடல்மைல் - Nautical Mile

  • காணொலிக் கூட்டம் - Video Conference

  • பதிவிறக்கம் - Download

  • பயணியர் பெயர்ப் பதிவு - Passenger Name Record (PNR)

  • மின்னணுக் கருவிகள் - Electronic devices

  • சமூக சீர்திருத்தவா தி – Social Reformer

  • தன்னார்வலர் – Volunteer

  • களர்நிலம் – Saline Soil

  • சொற்றொடர் - Sentence

  • குடைவரைக் கோவில் – Cave temple

  • கருவூலம் – Treasury

  • மதிப்புறு முனைவர் – Honorary Doctorate

  • மெல்லிசை - Melody

  • ஆவணக் குறும்படம் – Document short film

  • புணர்ச்சி – Combination

  • இந்திய தேசிய இராணுவம் – Indian National Army

  • செவ்வியல் இலக்கியம் – Classical Literature

  • பண்டமாற்றுமுறை – Commodity Exchange,

  • கரும்புச் சாறு - Sugarcane Juice

  • காய்கறி வடிசாறு - Vegetable Soup

  • எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the letters

  • எழுத்துரு - Font

  • மெய்யியல் (தத்துவம்) - Philosophy

  • அசை - Syllable

  • இயைபுத் தொடை - Rhyme

  • மனிதம் = Humane

  • ஆளுமை = Personality

  • பண்பாட்டுக் கழகம் = Cultural Academy

  • கட்டிலாக் கவிதை = Free verse

  • உவமையணி = Simile

  • உருவக அணி = Metaphor

  • ஒலிபிறப்பியல் – Articulatory phonetics

  • உயிரொலி - Vowel

  • மெய்யொலி – Consonant

  • அகராதியியல் – Lexicography

  • மூக்கொலி – Nasal consonant sound

  • ஒலியன் – Phoneme

  • கல்வெட்டு – Epigraph

  • சித்திர எழுத்து - Pictograph

பழங்குடியினர் - Tribes

மலைமுகடு - Ridge

சமவெளி - Plain

வெட்டுக்கிளி - Locust

பள்ளத்தாக்கு - Valley

சிறுத்தை - Leopard

புதர் - Thicket

மொட்டு - Bud

  • நோய் - Disease
  • பக்கவிளைவு - Side Effect
  • மூலிகை - Herbs
  • நுண்ணுயிர் முறி - Antibiotic
  • சிறுதானியங்கள் - Millets
  • மரபணு - Gene
  • பட்டயக் கணக்கர் - Auditor
  • ஒவ்வாமை - Allergy

நிறுத்தக்குறி - Punctuation

மொழிபெயர்ப்பு - Translation

அணிகலன் - Ornament

விழிப்புணர்வு - Awareness

திறமை - Talent

சீர்திருத்தம் - Reform

  • கைவினைப் பொருள்கள் – Crafts
  • பின்னுதல் – Knitting
  • புல்லாங்குழல் – Flute
  • கொம்பு – Horn
  • முரசு – Drum
  • கைவினைஞர் – Artisan
  • கூடைமுடைதல் – Basketry
  • சடங்கு – Rite

நூல் - Thread

தையல் - Stitch

தறி - Loom

ஆலை - Factory

பால்பண்ணை - Dairy farm

சாயம் ஏற்றுதல் - Dyeing

தோல் பதனிடுதல் - Tanning

ஆயத்த ஆடை - Readymade Dress

குதிரையேற்றம் - Equestrian

தொண்டு - Charity

நேர்மை - Integrity

ஞானி - Saint

பகுத்தறிவு - Rational

தத்துவம் - Philosophy

சீர்திருத்தம் - Reform

• மனிதனநேயம் - humanity
• கருணை -mercy
• உறுப்பு மாற்று Transplantation
அறுவை
சிகிச்சை
• நோபல் பரிசு - Nobel prize
• சரக்குந்து - lorry

• திங்கள் -நிலவு
• கொங்கு - மகரந்தம்
அலர் - மலர்தல்
• திகிரி - ஆணைச்சக்கரம்
• பொற்கோட்டு பொன்மயமான சிகரத்தில்
• மேரு -இமயமலை
• நாம நீர் - அச்சம் தரும் கடல்
• அளி - கருணை

• கரன்சி நோட் - பணத்தாள்
• பேங்க் வங்கி
• செக் - காசோலை
• டிமாண்ட் டிராப்ட் வரைவோலை
• டிஜிட்டல் - மின்னணு மயம்
• டெபிட் கார்டு பற்று அட்டை
• கிரெடிட் கார்டு கடன் அட்டை
• ஆன்லைன் ஷாப்பிங் - இணையத்தள வணிகம்
• ஈ-காமர்ஸ் - மின்னணு வணிகம்