அறுவடைத்-திருநாள்

  • தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது.
  • தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
  • “மாடு” என்ற சொல்லுக்கு “செல்வம்” என்பது பொருள்.
  • திருவள்ளுவர் கி.மு.31 ல் பிறந்தவர்.

அறுவடைத் திருநாள் - மகரசங்கராந்தி

  • ஆந்திரா
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • உத்திரப் பிரதேசம்

அறுவடைத் திருநாள் - லோரி

  • பஞ்சாப்

அறுவடைத் திருநாள் - உத்தராயன்

  • குஜராத்
  • இராஜஸ்தான்