அறிவியலால்-ஆள்வோம்

  • “ரோபோ” என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் செக் நாட்டைச் சேர்ந்த “காரல் கபெக்”
  • “ரோபோ” அடிமை
  • உலகச் சதுரங்க வெற்றியாளர் “கேரி கேஸ்புரோவ்” என்பவரை வெற்றி கொண்ட மீத்திறன் கணினியின் பெயர் - “டீப் புளூ” - [[IBM]]
  • உலகிலேயே முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ள நாடு சவுதி அரேபியா.
  • இந்த ரோபோவுக்கு ஐக்கிய நாடுகள் சபை “புதுமைகளின் வெற்றியாளர்” என்ற பட்டத்தை வழங்கியது.