அறிஞர் அண்ணா

Sep 15 [[1909]] - Feb 3 [[1969]]

Birth

Early Life

Religion

Entry into politics

Differences with Periyar and birth of DMK

Annadurai stated he would attack superstitions and religious exploitation but would never fight against the spiritual values of society. He once explained his stance towards God and religion as “I do not break coconuts for Pillaiyar, (a form of worship) neither do I break his idols.” (Nan Thengayum udaipathillai; Pillaiyarum Udaipathillai)[13]

களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைத்தான் அதற்குச் சான்று

அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தம் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது? எனவேதான், பெரியாருடைய பெரும்பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் ஒரு கால கட்டம் ஒரு திருப்பம் - என்று கூறுகிறேன்”

வீட்டிற்கோர் புத்தகசாலை - அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பு

Quotes by Anna

==”இராவண காவியம் காலத்தின் விளைவு.ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்”==