அறநெறிச்சாரம்

“இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய்”
என்று பாடியவர் - [[முனைப்பாடியார்]].

  • திருமுனைப்பாடி என்னும் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • இவரது காலம் 13 ஆம் நூற்றாண்டு.
  • அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.
  • அறநெறிகளைத் தொகுத்துக் இந்நூல் அறநெறிச்சாரம்