அரேபியர் துருக்கியர்

அரேபியர் படையெடுப்பு

[[முகமது பின் காசிம்]]

முகமது பின் காசிம் நிர்வாகம் :-

முகமது பின் காசிம் முடிவு:

அரேபிய படையெடுப்பின் தாக்கங்கள்!-

துருக்கியர் படையெடுப்பு

முகமது கஜினி (அ) முகமது ஜாபூலி

படையெடுப்பின் நோக்கம் :-

கஜினி முகமதுவின் முதல் படையெடுப்பு:

முகமது கஜினியின் அவையில் இருந்த அறிஞர்கள்

அல்பருனா

[[முகமது கோரி]]

பஞ்சாப் படையெடுப்பு (1179 -1186)

முதல் தரைன் போர் கி.பி.1191

இரண்டாம் தரைன் போர் கி.பி. 1192 :-

சந்த்வா போர் :(கி.பி.1194)

வங்காளம், பீகார் படையெடுப்பு

முகமது கோரியின் இறப்பு :

இந்து அரசுகளின் தோல்விக்கான காரணங்கள்:

இடைக்கால வரலாற்று நூல்கள்

==நூல்கள்==

மின்கஜ் உஸ் சிராஜ் - தபகத் -இ-நாசிரி, இந்நூலில் முகமது கோரியின் படையெடுப்பில் தொடங்கி கி.பி.1260 வரையிலான நிகழ்வுகள் குறித்த செய்திகள் கூறுகிறது.நசிரி என்பது நஸ்ருதின் முகமதுவை குறிக்கும் (அடிமை வம்சம்)

ஹசன் நிசாமி - தாஜ் - உல் - மா- அசிர்

ஜியாஉத்தின் பரண் -தாரிக்-இ-பிரோஷாகி

முகமது பின் துக்ளக்ன் வரலாற்றாசிரியர்

இந்நூல் பால்பன் முதல் பெரோஷ் துக்ளக் -இன் தொடக்கக்கால ஆட்சிவரை.

பெரிஷ்டா - 16-ஆம் நூற்றாண்டு - தாரிக் -இ- பெரிஷ்டா. முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கிறது

[[அல்பருணி]] - தாரிக் - அல் - ஹிந்த்

[[அமிர் குஸ்ரு]]

மிஃப்தா உல்ஃபுது - ஜலாலுதீன் கில்கியின் வெற்றிகள்

கஜைன் உல்ஃபுது - அலாவுதீன் கில்கியின் வெற்றிகள் - பாரசீகம்

துக்ளக் நாமா - பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு

சம்ஸ்-இ-சீராஜ் அஃபீஃப், தாரிக் இ ஃபெரேஸ் ஷாகி

தில்லி சுல்தானியம் பற்றிய பாரசீக மொழியிலுள்ள பாரனியின் விவரணைகளை ஒட்டியது

குலாம் யாஸ்யா பின் அஹ்மத்: தாரிக் -இ- முபாரக் ஷாஹி

சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது

[[பதானி]] : தாரிக் -இ- பதானி

நிஜாமுதின் அகமத்: தபகத் -இ-அக்பரி