அயோத்திதாசர்

  • தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை

  • 1845 May 20 - Chennai

  • காத்தவராயன்

  • பாலி, வடமொழி, ஆங்கிலம்

  • இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத்தத்துவம்

  • 1907ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பைசாத்தமிழன் என்னும் வாரஇதழை காலணா விலையில் தொடங்கினார்.

  • ஓர் ஆண்டிற்குப்பின் அவ்விதழின் பெயரைத் தமிழன் என மாற்றினார்.

  • உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம்

  • நீலகிரிக்குச் சென்று அங்கு வாழ்ந்தார் ,

  • திருமணத்திற்கு பின்பு பர்மா சென்றார்.

  • பர்மா தமிழ் கூலித்தொழிலாளிகளின் உரிமைக்காக போராடினார்.

  • 1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார் எழுதிய நூல்கள்:

  • புத்தரது ஆதிவேதம்

  • இந்திரர் தேச சரித்திரம்

  • விவாக விளக்கம்

  • புத்தர் சரித்திரப்பா

  • திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார். பதிப்பித்த நூல்கள்

  • போகர் எழுநூறு

  • அகத்தியர் இருநூறு

  • சிமிட்டு இரத்திரனச் சுருக்கம்

  • பாலவாகடம்.

என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள். - [[தந்தை பெரியார்]]

சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.