அப்துல்-ரகுமான்

  • வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி - பேராசிரியர்.
  • படிமக் கவிஞர்
  • கவிக்கோ
  • தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
  • “புதுக்கவிதையில் குறியீடு” என்பது முனைவர் பட்ட ஆய்வு.

கவிக்கோ அப்துல் ரகுமான் நூல்கள்

  • பால்வீதி
  • நேயர் விருப்பம்
  • சுட்டுவிரல்
  • ஆலாபனை
  • சொந்த சிறைகள்
  • பித்தன்
  • முட்டைவாசிகள்
  • அவளுக்கு நிலா என்று பெயர்
  • விலங்குகள் இல்லாத கவிதை
  • விதைபோல் விழுந்தவன்
  • முத்தமிழின் முகவரி
  • “விதைபோல் விழுந்தவன்” - அறிஞர் அண்ணா பற்றிய கவியரங்கக் கவிதைத் தொகுப்பு
  • “முத்தமிழின் முகவரி” - கலைஞர் கருணாநிதியைப் பற்றிய கவியரங்கக் கவிதைத் தொகுப்பு

அந்த இடம் காற்றே! வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது ஏனெனில் பாட்டின் மூல ஊற்றே நீதான்