அதிவீரராம-பாண்டியன்

  • சீவலமாறன்
  • காசிக்காண்டம் - காசியின் பெருமையை உரைக்கும் நூல்
  • நைடதம் - நளன் கதை
  • வெற்றி வேற்கை - நறுந்தொகை - சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.
  • கூர்ம புராணம்
  • மகா புராணம்
  • லிங்க புராணம்
  • வாயு சம்கிதை
  • திருக்கோவை அந்தாதி

பாடப் பகுதி

காசிக்காண்டம்

  • துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.
  • இல்லொழுக்கங் கூறிய’ பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்எழுதல் முன் மகிழ்வன செப்பல்பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல்பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன் பான்ஒழுக்கமும் வழிபடும் பண்பே *இல்லொழுக்கம், (பா எண் : 17)