அடைமொழியால்-குறிக்கப்படும்-நூல்

[[அகத்தியம்]]

  • மூலநூல், முதல் நூல், முதல் இலக்கண நூல்

[[சங்க இலக்கியம்]]

  • சான்றோர் செய்யுள், மக்கள் இலக்கியம், திணை இலக்கியம்

[[பதினெண் மேல் கணக்கு நூல்கள்]]

[[எட்டுத்தொகை]] நூல்கள்

[[நற்றிணை]]

  • நற்றிணை நானூறு
  • நாயக்கர் கால சிற்றிலக்கியத்தின் முன்னோடி

[[குறுந்தொகை]]

  • நல்ல, குறுந்தொகை நானூறு தொகைநூல்,
  • இறைவனை புலவராக கொண்ட இலக்கியம்.

[[ஐங்குறாறு]]

  • அந்தாதி இலக்கியத்தின் முன்னோடி
  • எட்டுத்தொகையில் அதிக பாடல்களை கொண்ட நூல்
  • பிற்கால நீதி நூல்களின் முன்னோடி

[[கலித்தொகை]]

  • கற்றறிந்தோர் ஏற்றும் நூல்
  • இசைப்பாட்டு, இயற்கை இன்பகலம்
  • கல்விவலார் கண்டகலி, வெண்பா நடைத்து

[[அகநானூறு]]

  • அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு

[[புறநானூறு]]

  • புறப்பாட்டு, புறம், வீர இலக்கியம், தமிழர்களின் வீரமகாயுக காவியம்
  • நந்தா விளக்கம், இன்னொரு திருக்குறள்
  • தமிழ் கருவூலம், பண்பாட்டு களஞ்சியம், வரலாற்றுக் களஞ்சியம், தமிழர் நாகரிகத்தின் தொன்மை உணர்த்தும் இலக்கியம்.

[[பதிற்றுப்பத்து]]

  • சேரர் வரலாற்றுப் பெட்டகம், ஆதியும் அந்தமும் இல்லாத நூல், அந்தாதி தொடையால் ஆனநூல்

[[பரிபாடல்]]

  • ஓங்கு பரிபாடல், தமிழரின் முதல் இசைபாடல், பொருட்கலவை நூல்.

பத்துப்பாட்டு - இயற்கை ஓவியம், பா, பாட்டு

[[திருமுருகாற்றுப்படை]]

  • புலவராற்றுப்படை

[[பெரும்பாணாற்றுபடை]]

  • பாணாறு

[[மலைபடுகடாம்]]

  • [[கூத்தராற்றுப்படை]]

[[குறிஞ்சிப்பாட்டு]]

  • பெருங்குறிஞ்சி, காப்பியபாட்டு

[[முல்லைப்பாட்டு]]

  • [[நெஞ்சாற்றுப்படை]], பத்துப்பாட்டின் மிகசிறிய நூல்

[[பட்டினப்பாலை]]

  • வஞ்சிநெடும்பாட்டு

[[மதுரைக்காஞ்சி]]

  • கூடற்றமிழ், ஒரு குறுங்காவியம், மாநகர்பாட்டு

[[நெடுநல்வாடை]]

  • பெருஞ்சுரங்கம், தமிழ் சுரங்கம்

[[சங்கம் மருவிய காலம்]]

  • இருண்ட கால இலக்கியம்
  • களப்பிரர் கால இலக்கியம்
  • நீதி நூல்கள் / அறநூல்கள் காலம்
  • [[பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்]]
[[பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்]]

[[நாலடியார்]]

  • வேளாண் வேதம், நீதி இலக்கியம், திருக்குறளின் விளக்கம்

[[நான்மணிக்கடிகை]]

  • கட்டுவடம், கம்பி வடம், ஆபரணம், துண்டம், கடகம்

[[திரிகடுகம்]]

  • மும்மருந்து நூல்

[[ஆசாரக்கோவை]]

  • நாற்பால்

[[கைந்நிலை]]

  • நாற்பால்

[[திருக்குறள்]]

  • இயற்கை வாழ்வில்லம்
  • உலகப் பொதுமறை, உத்திரவேதம்
  • தெய்வநுால், தமிழ்மறை
  • பொய்யாமொழி, முப்பால்
  • ஈரடி வெண்பா, வாயுறை வாழ்த்து
  • தமிழ் மறை, வான்மறை, நீதிநூல்

[[பழமொழி நானூறு]]

  • முதுமொழி, மூதுரை, உலக வசனம்
  • பழமொழி, வாக்குண்டாம்

[[ஐம்பெரும் காப்பியங்கள்]] - பஞ்சகாப்பியம்

[[சிலப்பதிகாரம்]]

  • முத்தமிழ்க் காப்பியம், முதல் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம், சமுதாய காப்பியம்
  • நாடகக் காப்பியம், பேசும் காப்பியம்
  • தமிழ் தேசிய காப்பியம், பெண்ணின் பெருமை
  • தொடர்நிலை செய்யுள், உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்
  • சிலம்பு, தமிழ்த்தாயின் காற்சிலம்பாய் திகழும் காப்பியம்

[[மணிமேகலை]]

  • முதல் பௌத்த காப்பியம்

[[சீவக சிந்தாமணி]]

  • மணநூல், காமநூல், இயற்கைத்தவம்

[[வளையாபதி]]

  • ஒற்றுமை காப்பியம்

[[முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்]]

  • பத்து பருவங்களை குறிக்கும் நுால்

[[கலம்பகம்]] = கலம் 12 + பகம் 6

  • பதினெட்டு உறுப்புகள் கலந்து பாடப்படும் நூல்
  • [[நந்திக் கலம்பகம்]]- முதல் கலம்பகம்

இதிகாசங்கள்

  • இராமாயணம், மகாபாரதம் - 5ம் வேதம்

[[திருவாய்மொழி]]

  • சாம வேதம், செந்தமிழ் வேதம், திராவிட வேதம்

திருக்கயிலாய ஞான உலா

  • குட்டி திருவாசகம், ஆதிஉலா, தெய்வ உலா

[[கலிங்கத்துப் பரணி]]

  • பரணிக்கோர் [[ஜெயங்கொண்டார்]]
  • முதல் பரணி

[[தொன்னூல் விளக்கம்]]

  • குட்டி [[தொல்காப்பியம்]]

[[திருமந்திரம்]]

  • தமிழர் வேதம்

விவிலியம்

  • சத்திய வேதம்

பெருங்கதை

  • கொங்குவேள் மாக்கதை, அகவற் காப்பியம்

நேமிநாதம்

  • சின்னுால்

[[முக்கூடற்பள்ளு]]

  • உழத்திப்பாட்டு

[[நன்னூல்]]

  • சிற்றதிகாரம்

[[திருப்பாவை]]

  • ஆண்டாள், பாவைப் பாட்டு

திருவிசைப்பா

  • இசைப்பா

தகடூர் யாத்திரை

  • போர்க் காவியம்

[[வெற்றிவேற்கை]]

  • நறுந்தொகை

[[மூதுரை]]

  • வாக்குண்டாம்

[[திருவாசகம்]]

  • அழகிய வாய்மொழி,
  • தெய்வ தன்மை பொருந்திய வாய்மொழி

[[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]]

  • திராவிட வேதம், தமிழ் வேதம்

சிலம்பும், மேகலையும்

  • இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்

[[தேவாரம்]], [[திருவாசகம்]], [[திருவாய்மொழி]]

  • இயற்கை இறையுள்

நம்பி அகப்பொருள்

  • அகப்பொருள் விளக்கம்

திருக்கோவையார்

  • அந்தண் ஆரணம், காம நன்னூல்

[[முத்தொள்ளாயிரம் unknown]]

  • புறத்திரட்டு

[[தாயுமானவர்]] பாடல்கள்

  • தமிழ் மொழியின் உபநிடதம்

[[பெரிய புராணம்]]

  • திருத்தொண்டர்புராணம்,
  • அறுபத்து மூவர் புராணம்,
  • பக்தி இலக்கியம், இயற்கை அன்பு

[[கம்ப இராமாயணம்]]

  • இராமகாதை, இராமாவதாரம்,
  • கம்பச் சித்திரம், இயற்கை பரிணாமம்