tamilnadu

தமிழக அரசு 37,000 கோடி கடன் வாங்க திட்டம்

  • தமிழக அரசு கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது
  • தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள பொறுப்புகளில் மாநில வளர்ச்சிக் கடன்கள் (SDLs) ஒரு முக்கிய அங்கமாகும்

TNEB பாதுகாப்புச் செயலி

  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco)

வேர்களைத் தேடி திட்டம்

  • 2 வார கலா சுற்றுலா நிகழ்ச்சி

தமிழ்நாடு தென்னை நார் கொள்கை 2024

  • 2030-க்குள் ₹3,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 60,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

STEPS கணக்கெடுப்பு

  • தொற்று அல்லாத நோய்களின் (NCD) ஆபத்து காரணிகளின் பரவலை மதிப்பிடுவதற்கான தமிழ்நாடு STEPS கணக்கெடுப்பு 2
  • உலக வங்கியால் நிதியளிக்கப்படுகிறது.

ஆவணங்களைப் பாதுகாக்க பிளாக் செயின் தொழில்நுட்பம்

  • தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறையானது,
    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் (TNEGA) புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நான்கு புதிய இடங்களில்
அகழ்வாராய்ச்சி

  1. மருங்கூர், கடலூர்
  2. கொங்கல்நகரம், திருப்பூர்
  3. திருமலாபுரம், தென்காசி
  4. சென்னானூர், கிருஷ்ணகிரி

நீலகிரி வரையாடு எண்ணிக்கையை
தீர்மானிக்க முன்னோடி ஆய்வு

  • WWFIndia வின் 2015 அறிக்கையின்படி, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 5,790 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 3,122 நீலகிரி வரையாடுகள்.
  • அக்டோபர் 12, 2023

தரம் உயர்த்தப்பட்ட பிக்மி PICME மென்பொருள் சேவை

  • ஒருங்கிணைந்த குழந்தை
    மேம்பாட்டு சேவைகள் (ICDS)

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2024 - சென்னை

  • தலைமைத்துவம், நீடித்த நிலைத் தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
  • ஒருட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கான லட்சிய ஆவணம்
  • தமிழ்நாட்டில் ₹31,000 கோடியை முதலீடு செய்ய சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.
  • தமிழ்நாடு குறைகடத்திகள் மற்றும் மேம்பட்ட மின்னனுக்கொள்கை 2024 வெளியிடப்பட்டது
  • கார்பன் நடுநிலையை அடைய இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான இந்திய பசுமை எரிபொருள் கூட்டமைப்பு (GFAI) முன்முயற்சியானது தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு குறைகடத்திகள் மற்றும் மேம்பட்ட மின்னனுக்கொள்கை 2024

  • 2030 ஆம் ஆண்டிற்குள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நபர்களைக் கொண்ட திறமையான மனித வளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஊக்கத்தொகை தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தால் (SIPCOT) வழங்கப்படும்.

10வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு - சென்னை

  • உலகப் பொருளாதார உச்சி மாநாடும்
  • முதல் மாநாடு - 2009 - சென்னை

நலம் நாடி செயலி தொடக்கம்

  • கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்களைக் கண்காணிக்க

அயலகத் தமிழர் தினம் - 2024

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்

  • தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில், 1,076 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு, அடுத்துவரும் 5 ஆண்டுகளில் உலக வங்கியின் உதவியுடன்.
  • தமிழ்நாடு நீலக் கார்பன் முகமை நிறுவப்படும்

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு

  • 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் 14% அதிகரித்துள்ளது
  • 2022 இல் 156 ஆக இருந்து 2023 இல் 178 ஆக உயர்ந்தது
  • 2022ல் அதிக உறுப்பு தானம் - தமிழக அரசு.

நெல் கொள்முதல் செய்ய அரசு திட்டம்

  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமானது (TNCSC) 20லட்சம் டன்களுக்கு மேல்

==தமிழக அரசு விருதுகள் (2023)==

  • திருவள்ளுவர் விருது - பாலமுருகனடிமை சுவாமிகள் (2024)
  • அண்ணா விருது - பத்தமடை பரமசிவம் (2023)
  • காமராஜர் விருது - உ.பலராமன் (2023)
  • பாரதியார் விருது - பழனி பாரதி (2023)
  • பாரதிதாசன் விருது - மு. முத்தரசு (2023)
  • திரு.வி.க விருது - எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (2023)
  • கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது - ஆர்.கருணாநிதி (2023)
  • பெரியார் விருது - சுப.வீரபாண்டியன் (2023)
  • அம்பேத்கர் விருது - பி.சண்முகம் (2023)

ஆலிவ் ரிட்லி அடைகாக்கும் காலம் தொடக்கம்

  • சென்னை மற்றும் செங்கல்பட்டு கடற்கரையோரங்களில்
  • அரிபடாஸ் எனப்படும் மிகப்பெரும் அடைகாக்கும் நிகழ்வானது ஒடிசா கடற்கரை, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச கடற்கரைகளில் நிகழ்கிறது.
  • ஆலிவ் ரிட்லி மொத்தம் 38,721
  • 100 முட்டைகள்
  • குஞ்சு பொரிக்க 45 - 60 நாட்கள்

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்
  • வைத்தமலை அடிவாரத்தில்
  • ஜனவரி 24

தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

  • ஏழு லட்சம் வாக்காளர்கள் அதிகரித்து 6.18 கோடி.
  • 3.14 கோடி பெண்கள்
  • 3.03 கோடி ஆண்கள்
  • மூன்றாம் பாலினத்தவர் 8,200
  • அதிக வாக்காளர்கள் - செங்கல்பட்டு - சோழிங்கநல்லூரில் 6,60,419 வாக்காளர்கள்.
  • குறைந்த வாக்காளர்கள் நாகப்பட்டினம் - கீழ்வேளூரில் 1,72,140 வாக்காளர்கள்.

TN BEAT EXPO 2024

  • ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி
  • தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO)

தூத்துக்குடி இடுக்கண் களைவோம் போர்ட்டல்

இதயம் காப்போம் முன்முயற்சி - ஜூன் 2023

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம் தொடக்கம்

  • மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் ஒரு தாலுகாவிற்குச் சென்று மாதத்தில் опыт (4வது புதன்கிழமை) தங்கி அந்த பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவார்கள்

Feb

மக்களை தேடி ஆய்வக சேவை திட்டம்

  • நாகர்கோவில் தொல்லவிளை
  • மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களைத் தேடி மருத்துவம்

  • 2021 இல் கிருஷ்ணகிரியில்.

EPR போர்ட்டல்

  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB).
  • மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள், 2022

புத்தாக்க நிறுவனங்களுக்கு ‘ஸ்மார்ட் அட்டைகள்

  • குறுசிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்
  • Startup TN

நான் முதல்வன் திட்டம் - மார்ச் 2022

  • மாநிலம் தழுவிய நான் முதல்வன் வேலை வாய்ப்புத்திட்டம் 2024
  • கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

நான் முதல்வன் நிரல் திருவிழா

  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC)
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன்.

புதுமைப்பெண் திட்டம்

  • கல்லூரி சேரும் மாணவிகளின் சேர்க்கை வீதம் 34 சதவீதம் அதிகரிப்பு

“தோழி” விடுதிகள்

  • தாம்பரம் சானடோரியத்தில் பணிபுரியும் பெண்களுக்காக மாநில அரசு நடத்தும் ‘தோழி’ விடுதி
  • தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனமானது (TNWWHCL) சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் துறையின் கீழ் உருவாக்கப்பட்டது.

இல்லம் தேடி கல்வி திட்டம் - 2021

  • 100 கோடி

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்

கணித்தமிழ் மாநாடு 2024 - Feb 8,9,10

  • சென்னை நந்தம்பாக்கம்

முதல் மினி-டைடல் பூங்கா

  • விழுப்புரம் - வானூர் தாலுக்கா - திருச்சிற்றம்பலம்
  • 2nd Phase - தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, நாமக்கல், திருப்பூர் மற்றும் உதகமண்டலம்

தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரிப்பு

  • மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் (SCRB) தரவுகளின்படி, தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில் பதிவான 66,841 சாலை விபத்துகளில் மொத்தம் 18,074 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னை - 3642
  • கோவை - 3,642
  • செங்கல்பட்டு - 3,387

தமிழ்நாடு நிலக் குவிப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட விதிகள்

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்

Umagine TN 2024 - சென்னை

  • இரண்டு நாள் தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாடு
  • தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
  • Inform the present. Innovate the future
  • புத்தாக்க கூட்டாளர் நாடு ஆஸ்திரேலியா
  • இலவச வைஃபை திட்டத்தின் முதல் கட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது.

சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்

  1. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் மற்றும் தொகுதி
    மறுசீரமைப்புக்கு எதிராக

  2. தொகுதி மறுசீரமைப்பு தென்மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும்.

தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (திருத்தம்) தம் மசோதா, 2023

  • மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் “5/6 ஆண்டுகள் அல்லது 65 வயது - 1994

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

  • ரோடமைன்-பி

குழந்தைகள் மைய சத்துணவு திட்டச் செலவுக்கு கூடுதலாக ரூ.41 கோடி

  • ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளின் (ICDS)

மகிழ்ச்சி திட்டம் - காவலர்கள் மனநலம்

  • தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்

கீழடி அகழாய்வு பற்றிய அறிக்கை

  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி தொல்லியல் துறையின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறை (ASI) வெளியிடும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
  • 2014-16 திரு.ராமகிருஷ்ணன் தலைமை