tamil-literature

Time Line

சங்க காலம்

முதற் சங்கம் - தென்மதுரை

  • அகத்தியர், முரஞ்சியூர் முடிநாக ராயர்
  • பரிபாடல்,முதுநாரை,முதுகுருகு, அகத்தியம்

இடை சங்கம் - கபாடபுரம்

  • தொல்காப்பியனார், வெள்ளூர்க் காப்பியன். சிறுபாண்டரங்கனார்
  • கலி, குருகு,வெண்டாளி, வியாழமாலை அகவல்

கடை சங்கம் - மதுரை

  • சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், பெருங்குன்றூர்கிழார், மதுரையாசிரியர் நல்லந்து வனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகன் நக்கீரனார்
  • நெடுந்தொகை நானூறு ஐங்குறுநூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல்

சங்கம் மருவிய காலம்

பல்லவர் காலம்

சோழர் காலம்

நாயக்கர் காலம்

ஐரோப்பியர் காலம்

இக்காலம்

சங்க இலக்கியம் : கி. மு. 500 - கி.பி. 200

  • அகம் புறம் பற்றிய பாட்டுகள்

நீதி இலக்கியம் : கி.பி. 100 - 500

  • திருக்குறள் முதலிய நீதி நூல்கள்
  • கார்நாற்பது முதலிய வெண்பா நூல்கள்

பழைய காப்பியங்கள் :

  • சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் முதலியன

பக்தி இலக்கியம் : கி. பி. 600 - 900

  • நாயன்மார் ஆழ்வார் பாடல்கள் நந்திக்கலம்பகம் முதலியன

காப்பிய இலக்கியம் : கி.பி. 900 - 1200

  • சீவகசிந்தாமணி, பெருங்கதை முதலிய சமண பௌத்த நூல்கள்.
  • இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள்.
  • சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், ஒளவையார்.
  • உலா, பரணி, பிள்ளைத் தமிழ்.

உரை நூல்கள்: கி.பி. 1200 - 1500

  • இளம்பூரணர், பேராசிரியர் முதலியவர்கள்.
  • வைணவ விளக்க நூல்கள், சைவசித்தாந்த சாத்திர நூல்கள், சிறுநூல்கள், தனிப்பாடல்கள்.

புராண இலக்கியம்: கி.பி. 1500 - 1800

  • புராணங்கள், தலபுராணங்கள்.
  • இஸ்லாமிய இலக்கியம்.
  • கிறிஸ்தவர் தொண்டு, வீரமாமுனிவர்.
  • உரைநடை வளர்ச்சி.

பத்தொன்பதாம் நூற்றாண்டு :

  • கிறிஸ்தவ இலக்கியம்.
  • இராமலிங்கர், வேதநாயகர்.
  • நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி.

இருபதாம் நூற்றாண்டு :

  • பாரதி, கல்கி, புதுமைப்பித்தன்.

  • சிறுகதை, நாவல், நாடகம். வாழ்க்கை வரலாறு, கட்டுரை, ஆராய்ச்சி முதலானவை.

  • [[20th Century Authors]]