sport

ஆஸ்திரேலியா ஓபன் 2024

  • ஆண்கள் ஒற்றையர் - ஜன்னிக் சின்னர்
  • இரட்டை- ரோகன் போபண்ணா & மேத்யூ எப்டன்
  • பெண்கள் ஒற்றை - அரினா சபலெங்கா
  • இரட்டையர் - எலிஸ் மெர்டென்ஸ் & ஹ்சீஹ் சு-வெய்
  • கலப்பு இரட்டையர் - ஹ்சீஹ் சு-வெய்
    & ஜான் ஜீலின்ஸ்கி

Feb

6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் 2023

  • சென்னை ஜவஹர்லால் நேரு அரங்கத்தில்
  • சென்னை, மதுரை, திருச்சி, கோவை
  1. மகாராஷ்டிரா - 4th time
  2. தமிழ்நாடு
  3. ஹரியானா
  • சிலம்பம் முதன்முறையாக டெமோ விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி சாம்பியன்

  • தாய்லாந்தை வீழ்த்தி
  • முதல் முறையாகும்.