space

[[XPoSat]] செயற்கைக்கோள்

  • Xray Polarineter (XPoSat) Jan 1, 2024
  • குறைந்த புவி சுற்றுப்பாதையில்
  • இரண்டு அறிவியல் பேலோடுகள்
  • திட்டக்காலம் : ஐந்து ஆண்டுகள்
  • முதன்மை பேலோடு - பெங்களூரு ராமன் ஆராய்ச்சி
  • இரண்டாம் நிலை பேலோடு - UR. ராவ் செயற்கைக்கோள் மையம்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் - 9 ராக்கெட்

  • நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனமானது 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்- 9 ராக்கெட்டில் GSAT20 (GSATN2 என மறுபெயரிடப்பட்டது) செயற்கைக்கோளை ஏவ உள்ளது.
  • பிராட்பேண்ட் மற்றும் தகவல் தொடர்பு வசதிக்கான தேவையை பூர்த்தி செய்ய

[[சந்திரயான் -3]]

  • NASA Lunar Reconnaissance Orbiter (LRO) மற்றும் [[Science/Space Science/ISRO]] வின் விக்ரம் லேண்டர் ஆகியவற்றுக்கு இடையே முதல் முறையாக சந்திர மேற்பரப்பில் ஒரு லேசர் கற்றை அனுப்பப்பட்டு பிரதிபலிக்கப்பட்டது.

நிசார் திட்டம்

  • நாசா - இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NISAR) திட்டம், 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில்”
  • குறைந்த பூமி சுற்றுப்பாதை (LEO) கொண்ட ஆய்வகம்
  • பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள

SLIM திட்டம்

  • ஜப்பானின் ஆளில்லாத திறன்மிக்க கலம் (SLIM) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க சந்திரயான்-2 உதவியது.
  • மூன் ஸ்னைப்பர்
  • அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவுக்கு பிறகு soft land on moon ஐந்தாவது நாடாக ஜப்பான் மாறியது.

Feb

[[GSLV]] F-14

  • இன்சாட்-3DS செயற்கைக்கோள்
  • INSAT-3D மற்றும் 3DR செயற்கைக்கோள்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்குவது
  • 16வது புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவு வாகனம்.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 10வது கிரையோ எஞ்சினாகும்.

CE20 கிரையோஜெனிக் எஞ்சின்

  • ககன்யான் திட்டத்துக்காக LVM3 ஏவுகணையின் CE20 கிரையோஜெனிக் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்து
  • கங்கன்யான் திட்டமானது 400 கிமீ சுற்றுப்பாதைக்கு 3 மனிதர்களைக் கொண்ட குழுவை 3 நாட்கள் விண்வெளிக்கு அனுப்புவது.

ககன்யான் குழு அறிவிப்பு

  • குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்
  • குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்
  • குரூப் கேப்டன் அங்கத் பிரதாப்
  • விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா

இஸ்ரோவின் 3 புதிய வசதிகள்

  1. டிரிசோனிக் காற்று சுரங்கம் - விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), திருவனந்தபுரம், கேரளா.
  2. துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்திற்கான ஒருங்கிணைப்பு வசதிகள் (PSLV) - சதீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
  3. செமி கிரையோஜெனிக் ஒருங்கிணைந்த எஞ்சின் மற்றும் நிலை பரிசோதனை கூடம் (SIET) தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் 2011 உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம்.

விண்வெளி துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு

விண்வெளித்துறைக்கு 4% அதிகரித்து ₹12,545 விருந்து ₹13,043 கோடி