science

30m தொலைநோக்கி (TMT) திட்டம்

  • அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள செயலற்ற எரிமலையான மௌனா கியா
  • அமெரிக்கா, ஜப்பான், சீனா, கனடா இந்தியா
  • இந்தியா பங்கேற்க 2014 இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடர் மீட்பு முன்னெச்சரிக்கை கடத்தி (DAT)

  • 2nd Generation DAT
  • DAT-SG - மீனவர்களுக்கு அவசர செய்திகளை அனுப்பும்
  • DAT இன் முதல் பதிப்பு 2010

ஹவிஷூர்

  • ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி - கல்லீரல் அழற்சி நோயாகும்.
  • இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (IL)
  • IL என்பது தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) துணை நிறுவனம்.
  • ஹைதராபாத்.

தொழுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்து முறைகள்

  • தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 2027ஆம் ஆண்டுக்குள்
  • மைக்கோபாக்டீரியம் லெப்ரே
    பாக்டீரியா

Feb

10,000 ஜீனோம்’ திட்டம் நிறைவு

  • உயிரி தொழில்நுட்பத்துறை (DBT)
  • இந்தியாவின் முழு மரபணு வரிசைகளின் குறிப்பு தரவுத்தளத்தை உருவாக்கும் முயற்சியாகும்.
  • இந்தியா முதன்முதலில் 2006 இல் முழுமையான மனித மரபணுவை வரிசைப்படுத்தியது.
  • இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் ஆகியவை இந்தத் திட்டத்தை ஒருங்கிணைக்கின்றன