15 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம் மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வகம், நூலகங்கள், ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி, கணினி வழிக் கல்வி, கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றை அரசு பள்ளிகளுக்கு வழங்குதல்.