national-security

C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானம்

  • கார்கில் விமான ஓடுபாதையில் C130-J போக்குவரத்து விமானத்தை இரவு நேரத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது.

சஹ்யோக் கைஜின்

  • ஜப்பான் கடலோர காவல்படையின் (JCG) யாஷிமா கப்பல்
  • 2006ல் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (MoC) ஒரு பகுதியாகும்.

MILAN 24 கடற்பயிற்சி

  • Feb 19 - 27 விசாகப்பட்டினம்
  • MILAN - 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பன்னாட்டு கடற்படைப் பயிற்சியாகும்
  • 1995 இல் இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய பார்வை’ கொள்கையின்படி நான்கு வெளிநாடுகளின் (இந்தோனேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து) பங்கேற்புடன் தொடங்கப்பட்டது.

அயுத்யா கடற்படை பயிற்சி

  • இந்தியாவும் தாய்லாந்தும்
  • ‘எக்ஸ்-அயுத்யா’
  • இந்தியாவில் அயோத்தி ( UP ) தாய்லாந்தில் அயுத்யா.

இந்தியா இங்கிலாந்து இடையே 2 ஒப்பந்தங்கள் கையொப்பம்

  1. சர்வதேச மாணவர் பரிமாற்றத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  2. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தக் கடிதம்
  • DRDO - DSTL

த்ரிஷ்டி 10 ஸ்டார்லைனர்

  • இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனமான (UAV) இந்திய கடற்படையின் த்ரிஷ்டி 10 ஸ்டார்லைனர்
  • மேம்பட்ட உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவுத்தளமாகும் (ISRO)

ஆகாஷ் ஏவுகணை

  • ஒடிசாவில் உள்ள சந்திப்பூரில் புதிய தலைமுறை ஆகாஷ் (ஆகாஷ்-என்ஜி) ஏவுகணையின் சோதனை
  • தரையில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையாகும் (SAM).

விஜய் ராகவன் குழு அறிக்கை

  • பிரதமரின் தலைமையில் பாதுகாப்பு தொழில்நுட்ப கவுன்சில் (டிடிசி) உருவாக்க வேண்டும்.
  • DRDO அமைப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்
  • DRDO அமைப்பின் 40 ஆய்வகங்களுக்குப் பதிலாக 10 தேசிய அளவிலான ஆய்வக மையங்களை அமைக்க வேண்டும்.

Feb

சதா தான்சீக் கூட்டு ராணுவப்பயிற்சி

  • இந்தியா மற்றும் சவூதி அரேபியா
  • ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில்
  • 12நாள்பயிற்சியானது

தோஸ்தி-16’ முத்தரப்பு பயிற்சி

  • இந்தியா - மாலத்தீவு - இலங்கை
  • 16வது பதிப்பு மாலத்தீவில்
  • முதன்முதலில் 1991இல் இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே தொடங்கியது.
  • 2012 இல் இலங்கை இணைந்தது

தர்ம பாதுகாவலர்’

  • 5வது பதிப்பு இந்தியா - ஜப்பான்
  • ராஜஸ்தானில்