நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்,
முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்,
வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்துமுறையை எளிமைப்படுத்தினார்.
மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் [[தமிழ்ப் பல்கலைக்கழகம்]]
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைஒட்டி (2017 – 2018) தமிழக அரசால் சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசு, [[சென்னை]] சென்ட்ரல் ரயில்நிலையத்திற்குப் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில்நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்தது.