பில்கிஸ் பானு வழக்கு
- 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற 11 பேருக்கு வழங்கப்பட்ட விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
- பிரிவுகள் 72 மற்றும் 161 இன் கீழ், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கலாம்
- குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் (CrPC) பிரிவு 432ன் கீழ் தண்டனைகளை குறைக்க மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது.