international

வங்கதேசத்தின் புதிய பிரதமர்

  • ஷேக் ஹசீனா
  • ஐந்தாவது முறையாக
  • உலகின் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த பெண் தலைவராவார்.

19வது அணிசேரா உச்சி மாநாடு

  • உகாண்டாவில் உள்ள கம்பாலாவில்
  • கம்பாலா பிரகடனம்
  • Deepening Cooperation for Shared Global Affluence

டென்மார்க்கின் புதிய மன்னர்

  • ராணி மார்கிரேத் II க்குப் பிறகு மன்னர் பத்தாவது பெடரிக்
  • மார்கிரேத் || கடந்த 52 ஆண்டுகளாக ராணியாக இருந்தார்

Feb

அபுதாபியின் முதல் இந்து கோவில்

பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் - மரியம் நவாஸ்

  • பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மூத்த மகள் ஆவார்