economics-ca

இந்தியாவின் வளர்ச்சி பற்றிய NSO ஆய்வு

  • GDP வளர்ச்சி 7.3%
  • முந்தைய ஆண்டு 7.2%
  • மொத்த மதிப்பு கூட்டல் (GVA) வளர்ச்சி 2022-23 இல் 7% இலிருந்து 6.9% ஆக குறையும்

Multi Dimensional Poverty நிதி ஆயோக்கின் அறிக்கை

  • 2013-14 - 29.17%
  • 2022- 23 - 11.28%
  • 9 ஆண்டுகளில் 24.82 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்

ஆக்ஸ்பாம் அறிக்கை 2024

  • Survival of the Richest: The India story
  • 5% People - 60% Wealth
  • 50% People - 3% Wealth
  • அதிக ஏழைகள் - 228.9 மில்லியன்
  • Billionaire 2020 - 102 || 2022 - 166

உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிக்கை 2024

  • உலக வங்கி
  • World GDP growth 2023 - 2.7% || 2024 - 2.4%
  • வளரும் நாடுகள் ஆண்டுக்கு சுமார் $2.4 டிரில்லியன் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

AISHE 2021-22

  • உயர்கல்விக்கான அகில இந்திய ஆய்வின் (AISHE) அறிக்கை மத்திய கல்வி அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • மாணவர் சேர்க்கை 4.33 கோடியாக அதிகரித்துள்ளது

  • பெண்களின் சேர்க்கை
    2.07 கோடியாக அதிகரித்துள்ளது.

  • ஆராய்ச்சி படிப்பில் பெண்களின் சேர்க்கை 2014-15ல் 0.48 லட்சம் || 2021-22ல் 0.99 லட்சம்.

  • ஆண்களை விட பெண்கள் அறிவியல் பாடத்தை தேர்வு செய்துள்ளனர்.

புத்தொழில் நிறுவனங்கள் தரவரிசை 2022

  • பிப்ரவரி 2018 முதல்
  • சிறந்த செயல்திறன் - தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, கேரளா, இமாச்சலப் பிரதேசம்
  • ஏழு சீர்திருத்தப் பகுதிகளில் நிறுவன ஆதரவு, நிதி ஆதரவு, செயல்படுத்துபவர்களின் திறனை உருவாக்குதலில் தமிழ்நாடு அதிகபட்சமாக 100 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றது.
  • நிலைத்தன்மை வாகையர் - கிரீன்விரோ குளோபல் நிறுவனம்
  • சிறந்த ஜெனிசிஸ் (முன்னணி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்) - அட்சுயா டெக்னாலஜிஸ் பிரைவேட் விமிடெட், 2023

ASER அறிக்கை 2023

  • ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER),
  • பிரதம் என்ற சிவில் சமூக அமைப்பால் “அடிப்படைகளுக்கு அப்பால்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
  • தமிழகத்தில் பெரம்பலூர்
  • பெரம்பலூரில் பதின்ம வயதினர் 97.2%
  • 21.4% பேர் இரண்டாம் வகுப்பு பாடத்தைக் கூட படிக்க முடியவில்லை,
  • இது தேசிய சராசரியை விட 25% குறைவாக உள்ளது.

Feb

22வது சட்ட ஆணையத்தின் அறிக்கை 2021-22

ஊழல் கண்ணோட்ட குறியீடு 2023 (CPI)

  • 180 நாடுகளில் இந்தியா 93 வது இடத்தில் உள்ளது.
  • டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அரசுசாரா நிறுவனம்

AISHE அறிக்கை 2021-22

  • உயர்கல்விக்கான அகில இந்திய ஆய்வின் (AISHE) சமீபத்திய அறிக்கை கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது
  • உயர்கல்வியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER)
  • 2014- 15 இல் 23.7%
  • 2020-21 இல் 28.4%
  • 2021-22ல் ஒட்டுமொத்த பெண்களின் சேர்க்கை 2.07 கோடியாக அதிகரித்துள்ளது.
  • உயர்கல்வியில் 2017-18 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து கல்வியாண்டுகளில் அதிகபட்ச மாணவர் சேர்க்கை விகிதத்தை (GER) தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.

அகில இந்திய குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு

  • ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரை மேற்கொள்ளப்பட்ட அகில இந்திய குடும்ப நுகர்வு செலவின ஆய்வில் (HCES) கண்டுபிடிக்கப்பட்ட தரவுகளின் சுருக்கத்தை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) சமீபத்தில் வெளியிட்டது

  • இந்திய குடும்பங்களில் சராசரி மாதாந்திர தனிநபர்
    நுகர்வின செலவு (MPCE) 2011-12 முதல் நகர்ப்புற குடும்பங்களில் 33.5% ஆக அதிகரித்துள்ளது.

  • 2011-12ல் 52.9% ஆக இருந்த கிராமப்புற குடும்பங்களுக்கு உணவுக்கான செலவின விகிதம் 46.4% ஆக குறைந்துள்ளது

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் NSSO செயல்படுகிறது

இடைக்கால பட்ஜெட் 2024-25

  • மத்திய அரசின் வரிப்பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு ₹44,760.83
    கோடி.

  • மொத்த செலவினம் ₹47.66 லட்சம் கோடி

  • பாதுகாப்பு அமைச்சகம் ₹6.21 லட்சம் கோடி

  • சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ₹2.78 லட்சம் கோடி

  • ரயில்வே அமைச்சகம் ₹2.55 லட்சம் கோடி

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) ₹86,000 கோடி In

  • வேளாண் அமைச்சகத்துக்கான ₹1,17,528.79 கோடி In

  • பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா ₹13,625 கோடி

  • பிரதமர் கிசான் நிதி ₹60,000 கோடி S

  • உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி ஆகிய இரண்டுக்கும் அதிக பட்ஜெட்

  • பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் (PMPOSHAN) - ₹12,467.39 கோடி

  • PM ஸ்ரீ பள்ளிகள் ₹6,050 கோடி

  • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) - 2,05,250 கோடி

  • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சர்க்கரை மானியம் ₹1 லட்சம் கோடி

  • உரத்துறைக்கான ஒதுக்கீடு ₹1,64,150.81 கோடி Less

  • சுகாதாரத்துறை : 10,000 கோடி ஒதுக்கீடு

  • AB-PMJAY: ஆயுஷ்மான்
    பாரத் பிரதான் மந்திரி
    ஜன் ஆரோக்கிய யோஜனா

  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக 9-14 வயதுப் பெண்களுக்கு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி.

  • சக்ஷம் அங்கன்வாடி’ திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள்

  • போஷன் 2.0

  • சூரிய உதயத் துறைகளில் R&D தனியார் துறையை ஊக்குவிக்க பூஜ்ய வட்டி விகிதத்தில் ₹1 லட்சம் கோடி தொடக்க நிதி.

  • தேசிய குவாண்டம் திட்டம் - ₹2,819 கோடி

  • லட்சாதிபதி பெண்கள் திட்டம் பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கு (SHGs)

  • மிஷன் சக்தி ₹145.97 கோடி

  • சூரிய மேற்கூரை திட்டம் (பி.எம். சூர்யோதயா யோஜனா): ஒரு கோடி குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம்.

  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புறங்களில் மேலும் இரண்டு கோடி வீடுகள் .

  • ரயில்வே அமைச்சகத்திற்கு ₹2.55 லட்சம் கோடி

மூன்று முக்கிய பொருளாதார
வழித்தட திட்டங்கள்

  1. எரிசக்தி பொருளாதார வழித்தடங்கள்.
  2. ரயில் சாகர் - துறைமுக இணைப்பு
  3. அம்ரித் சதுர்புஜ் -அடர்த்தியான வழித்தடம்
  4. விமானத்துறை - உடான் (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) 60% Less