Unit 1
[[Nature of Indian Economy]]
[[Five Year Plan Model & Assessment]]
[[Planning Commission & Niti Ayog]]
Unit 2
Sources of [[revenue]]
[[RBI]]
[[Fiscal Policy and Monetary Policy]]
[[Finance Commission]]
Resource sharing between Union and State Governments
Goods and Services Tax
Unit 3
Structure of Indian Economy and Employment Generation
[[Land Reforms and Agriculture]]
Application of Science and Technology in Agriculture
Industrial growth
[[Rural Welfare Oriented Programmes]]
Social Problems
[[General/Geography/Population]], Education, Health, Employment, Poverty.
Nature of Indian Economy
-
பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ஆடம் ஸ்மித்.
-
இது வறுமையும், பிரிட்டிஷ் ஆட்சி இல்லாத இந்தியாவும் *(Poverty and Unbritish rule in India) என்ற நூலில் காணப்படுகின்றன.
-
தாதாபாய் நௌரோஜி 1876-ம் ஆண்டில், இந்தியாவின் சொத்தும் மூலதனமும் அழிவதன் காரணமாகத்தான், நம் நாட்டின் வளர்ச்சி குறைகிறது என்று கண்டுபிடித்தார்
-
இந்தியப் பொருளாதாரம் ஒரு கலப்புப் பொருளாதாரம் ஆகும்
-
இந்தியப் பொருளாதாரம் வளரும் பொருளாதாரம் எனவும் கருதப்படுகிறது
-
வாங்கும் திறன் அடிப்படையில் (Purchase Power Parity) இந்தியா உலகில் உள்ள ஐந்து பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
-
வேளாண்மை மற்றும் தொழில் துறையை விட சேவைத் துறையே அதிக வருமானம் ஈட்டித் தருகிறது.
-
இந்தியப் பொருளாதாரத்தில் கிராமம்-நகரம், வறுமை-வளமை, வேளாண்மை தொழில் போன்ற இரட்டைத் தன்மைகள் பலவும் காணப்படுவதால் இந்தியப் பொருளாதாரத்தை இரட்டைப் பொருளாதாரம் (Dualistic Economy) என்று அழைப்பர்.
-
இந்தியப் பொருளாதாரத்தில் வறுமை, குறைந்த முதலீட்டாக்கம் மக்கள் தொகைப் பிரச்சனை போன்றவை காணப்படுகின்றன.
-
வேலையின்மையும், குறைந்த உற்பத்தியும், போதுமான உள்கட்டமைப்பு வசதியின்மையும் இந்தியப் பொருளாதாரத்தில் இன்னும் காணப்படுகின்றன
-
இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல்,
உலகமயமாக்கல் ஆகிய நோக்கத்தோடு 1991-ம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. -
மக்கள் தொகையும் பொருளாதார வளர்ச்சியும்.
-
வேகமாக வளரும் மக்கள் தொகை பொருளாதார வளர்ச்சி முறைகள பெரிச
தடுக்கிறது. -
இந்தியப் பொருளாதாரம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூல வளரக்கூடும்.
-
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியிலேயே (1980-1985). இந்திய அரசு, மக்கள் தொகையை 1000-க்கு 25 ஆகக் குறைக்க திட்டம் தீட்டியது.
-
அரசாங்கத்தின் இத்திட்டம், பல்வேறு சமூக, மத மனோதத்துவ மற்றும் பொருளாதாரக் காரணங்களினால் சரியாக வெற்றி பெறவில்லை
Characteristics of Under Developed Nations
- A country’s economic growth is usually measured by National Income, indicated by Gross Domestic Product (GDP). The GDP is the total monetary value of the goods and services produced by that country over a specific period of time, usually one year.The quality of life is being assessed by several indices such as
Human Development Index (HDI)
Physical Quality of Life Index (PQLI)
Gross National Happiness Index (GNHI)
(GNHI)The term “Gross National Happiness” was coined by the fourth king of Bhutan, Jigme Singye Wangchuck, in 1972. It is an indicator of progress, which measures sustainable develop-ment, environmental conservation promotion of culture and good governance.