| புத்தகம் | ஆசிரியர் |
|---|---|
| தமிழ்நடைக் கையேடு (ம)தமிழ் | N.சொக்கன் |
| நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் | சேதுமணி மணியன் |
| தவறின்றித் தமிழ் எழுதுவோம் | மா. நன்னன் |
| பச்சை நிழல் | உதயசங்கர் |
| அதோ அந்தப் பறவை போல | ச. முகமது அலி |
| உலகின் மிகச்சிறிய தவளை | எஸ்.ரா |
| சிறுவர் நாடோடிக் கதைகள் | [[கி.ரா]] |
| நாட்டார் கலைகள் | அ.கா.பெருமாள் |
| ஆறாம் திணை | மருத்துவர் கு.சிவராமன் |
| [[மொழிபெயர்ப்பு]] நூல்கள் | ஆசிரியர்கள் |
|---|---|
| சிறந்த சிறுகதைகள் 13 | [[வல்லிக்கண்ணன்]] |
| குட்டி இளவரசன் | வெ.ஸ்ரீராம் |
| ஆசிரியரின் டைரி | எம்.பி.அகிலா |
| பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் | நீலமணி |
| அன்றாட வாழ்வில் அறிவியல் | ச.தமிழ்ச்செல்வன் |
| இருட்டு எனக்குப் பிடிக்கும் | ச.தமிழ்ச்செல்வன் |
| உலகே ஒரு உயிர் - James Lovelock | சா.சுரேஷ் |
| அப்பா சிறுவனாக இருந்தபோது - Alexander Raskin | நா. முகமது செரீபு |
| அஞ்சல் தலைகளின் கதை - S P. Chatterjee | வீ.மு. சாம்பசிவன் |
| மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் | [[மணவை முஸ்தபா]] |
| காலம் | [[ஸ்டீபன் ஹாக்கிங்]] |
தேன்மழை - சுரதா
திருக்குறள் தெளிவுரை – வ.உ.சி
திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு
என் கதை – நாமக்கல் கவிஞர்
நாற்காலிக்காரர் – ந. முத்துசாமி
அறமும் அரசியலும் – மு. வரதராசனார்
அபி கவிதைகள் - அபி
எண்ணங்கள் – எம்.எஸ். உதயமூர்த்தி
யானை சவாரி – பாவண்ணன்
கல்மரம் – திலகவதி
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் – ந.முருகேசபாண்டியன்
தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ.தட்சிணாமூர்த்தி
தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - மா.இராசமாணிக்கனார்
தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க. ரத்னம்
தொல்லியல் நோக்கில் சங்க காலம் - கா.ராஜன்
தமிழர் சால்பு - சு. வித்யானந்தன்
மின்மினி- ஆயிஷா நடராஜன்
ஓய்ந்திருக்கலாகாது – கல்விச் சிறுகதைகள் (தொகுப்பு: அரசி -ஆதிவள்ளியப்பன்)
முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
கல்வியில் நாடகம் – பிரளயன்
மலாலா - கரும்பலகை யுத்தம்
நட்புக்காலம் – கவிஞர் அறிவுமதி
திருக்குறள் கதைகள் - கிருபானந்தவாரியார்கையா,
ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு. மேத்தா
தமிழ்ப் பழமொழிகள் – கி.வா. ஜகந்நாதன்
பெரியாரின் சிந்தனைகள் - வே. ஆனைமுத்து
சிற்பியின் மகள் – பூவண்ணன்