-
இந்துஸ்தான் வங்கியானது 1770 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் வங்கியாகும். இது 1932 இல் மூடப்பட்டது.
-
1786 இல் இந்தியப் பொதுவுடைமை வங்கி நிறுவப்பட்டது. இது 1791 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது.
-
1806 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கொல்கத்தா வங்கி முதல் கூட்டுப் பங்கு வங்கியாகும். இது 1809 ஆம் ஆண்டில் பெங்கால் வங்கி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
-
1840 ஆம் ஆண்டில் மும்பை வங்கி மற்றும்
-
1843 ஆம் ஆண்டில் சென்னை வங்கி ஆகியவை நிறுவப்பட்டன.
-
27 January 1921 - Three major banks, the [[Bank of Bengal]], [[Bank of Bombay]], and [[Bank of Madras]], merged to form the Imperial Bank
-
July 1, 1955: The State Bank of India (SBI) later took over the Imperial Bank in 1955.