awards

Feb

பாரத ரத்னா விருது

  • முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானிக்கு

  • 2015 இல் பத்ம விபூஷண்

  • பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன்

  • பி.வி.நரசிம்ம ராவ் -இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கல்

  • சவுத்ரி சரண் சிங் வட இந்தியாவில் உள்ள விவசாயிகளின் தலைவராகப் போற்றப்பட்டார்

  • கர்பூரி தாக்கூருக்கு (மரணத்திற்குப் பின்) பாரத ரத்னா

  • பீகார் மாநிலத்தின் முதல்வராக இரண்டு
    முறை பதவி வகித்தவர்

பத்மவிருது பெற்ற தமிழர்கள் (8)

பத்ம விபூஷன்

  • வைஜெயந்திமாலா பாலி
  • பத்மா சுப்ரமணியம்

பத்ம பூஷன்

  • விஜயகாந்த்

பத்மஸ்ரீ

  • எம். பத்ரப்பன்
  • ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு)
  • ஜோ டி குரூஸ் (இலக்கியம் மற்றும் கல்வி)
  • ஜி நாச்சியார் (மருத்துவம்)
  • நாதஸ்வர கலைஞர் சேஷம்பட்டி டி.சிவலிங்கம் (கலை)

தமிழ்நாடு மாநில விருதுகள்

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது - முகமது ஜுபைருக்கு

முதலமைச்சரின் சிறப்பு விருது - பூரணம் என்ற ஆயி அம்மாள்

அண்ணா பதக்கம் - யாசர் அராபத், டி.டேனியல் செல்வசிங் , எஸ். சிவக்குமார்

சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி
திறனுக்கான விருது -
எஸ்.பாலமுருகன்

சிறந்த காவல் நிலையம் - C3 S.S. காலனி, மதுரை.

கிராமி விருதுகள்

  • சக்தி குழுவானது “திஸ் மொமென்ட்
  • சங்கர் மகாதேவன், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத்ஜாகீர் உசேன்மற்றும் வி.செல்வகணேஷ்
  • உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் பாஷ்டோவுக்காக உலகளாவிய சிறந்த இசை நிகழ்ச்சிக்கான விருதையும் அஸ் வி ஸ்பீக் ஆல்பத்திற்காக சிறந்த சமகால இசை ஆல்பத்திற்கான விருதையும் வென்றார்.

தேசிய திரைப்பட விருதுகள் பெயர்
மாற்றம் - நீர்ஜா சேகர் தலைமை

58வது ஞானபீட விருது

  • உருது கவிஞர் குல்சார்
  • சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா
  • 1944 இல் நிறுவப்பட்ட பாரதிய ஞானபீட நிறுவனத்தால் இவ்விருது வழங்கப்படுகிறது.

செவாலியர் டி லா லெஜியன் டி’ஹானர்”

  • சசி தரூர்
  • முதல் இந்தியர் துர்கா சரண் ரக்ஷித்

கலைஞர் எழுதுகோல் விருது

  • மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு
  • ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு

எம் எஸ் சுவாமிநாதன் விருது 2024

  • ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின்
    துணைவேந்தர் பேராசிரியர் பி.ஆர். காம்போஜ்

தேசிய விளையாட்டு விருதுகள் 2023

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது:

  • சிராக் ஷெட்டி
  • சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி (பேட்மிண்டன்).

அர்ஜுனா விருது(26)

  • தமிழகத்தின் வைஷாலி (சதுரங்கம்)

துரோணாச்சார்யா விருது

  • லலித் குமார் (மல்யுத்தம்)
  • ஆர்.பி.ரமேஷ் (சதுரங்கம்)
  • மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்)
  • சிவேந்திர சிங் (ஹாக்கி)
  • கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகம்ப்)

துரோணாச்சார்யா விருது - வாழ்நாள் பிரி

  • ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்)
  • பாஸ்கரன் இ (கபடி)
  • ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்)

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது:

  • மஞ்சுஷா கன்வர் (பேட்மிண்டன்)
  • வினீத் குமார் சர்மா (ஹாக்கி)
  • கவிதா செல்வராஜ் (கபடி)

மௌலானா அபுல் கலாம் ஆசாத் (MAKA) டிராபி

  • குருநானக் தேவ் பல்கலைக்கழகம் அமிர்தசரஸ்

ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2023

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் (MoHUA)
  1. சூரத் மற்றும் இந்தூர்
  • வாரணாசி தூய்மையான கங்கை நகரம்

  • சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம்
    மகாராஷ்டிரா

  • சென்னை 199வது (out of 446) ODF++