appointment

ரோஹித் குமார் சிங் கமிட்டி

  • மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ரோஹித் குமார் சிங் கமிட்டியின் முதல் கூட்டத்தை நடத்தியது.

ராணுவத்தின் முதல் பெண் சுபேதார்

  • ஹவில்தார் ப்ரீத்தி ரஜக் இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி 2022ல் துப்பாக்கி சுடுவதில் ரஜக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Feb

ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றிய குழு

  • மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால்
  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு உருவாக்கப்பட்டது.

ஜார்கண்ட் முதல்வர்

  • ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) தலைவர் சம்பாய் சோரன் ஜார்க்கண்டின் பன்னிரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றார்
  • ஜார்கண்டின் புலி

16வது நிதி ஆணையம்

  • முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமை தாங்குகிறார்.
  • இக்குழு அக்டோபர் 31, 2025க்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

லோக்பால் புதிய தலைவர்

  • புதிய தலைவராக நீதிபதி அஜய் மாணிக்கராவ் கான்வில்கர் நியமிக்கப்பட்டார்.
  • குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறது.
  • பிரதமர் (தலைவர்)
  • இந்திய தலைமை நீதிபதி
  • மக்களவை சபாநாயகர்
  • மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
  • சிறந்த சட்ட நிபுணர்