ancient-history

வரலாறு என்றால் என்ன

  • வரலாறு - இஸ்டோரியா(கிரேக்கம் )- விசாரிப்பதன் மூலம் கற்றல்.
  • வரலாற்றின் தந்தை - ஹெரடோட்டஸ் - கிரேக்கம் கி.மு 484 - 425
  • ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் 15-16 ம் நூற்றாண்டு
  • தம்மா என்பது பிராகிருத சொல். தர்மா சமஸ்கிருத சொல். அறநெறி.
  • தொல்லியல் - Archaeology
  • தொல் மானுடவியல் - Palaeoanthroology
  • மண்ணடுக்கியல் - Stratigraphy
  • மானுடவியல் - Anthropology
  • Logos - எண்ணங்கள்
  • வில்லியம் ஜொன்ஸ் , ஜெம்ஸ் பிரின்செப், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் னின் ஆய்வுகள் மூலம் அசோகர் பற்றி வெளியுலகம் அறிந்தது.
  • The search for the India’s last emperor - சார்லஸ் ஆலன்.

[[மனிதர்களின் பரிணாம வளர்ச்சி]]

மைல்கல்

  • கி.மு. 7000 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பே இந்தியாவிலும், சீனாவிலும் அரிசி விளைவிக்கப்பட்டிருக்கக் கூடும்.
  • கி.மு. 6000 இந்தியத் ஆண்டுகளுக்கு முன்பாக துணைக்கண்டத்தின் வடமேற்கு பாகத்தில் (பாகிஸ்தான்) உள்ள மெஹர்காரில் கோதுமையும் பார்லியும் பயிரிடப்பட்டன.
  • நாய்கள் தான் முதலில் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் பொ.ஆ.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன.
  • சுமேரிய நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுத்தப்பட்டன.
  • புதிய கற்கால மெஹர்களில் ஆடுகள், பழக்கப்படுத்தப்பட்டதற்கான கிடைத்துள்ளன.

(i) Unit 1

  • [[சிந்து சமவெளி]]
  • [[குப்தர்கள்]]
  • [[டெல்லி சுல்தான்கள்]]
  • [[முகலாயர்கள்]]
  • [[மராத்தியர்கள்]]
  • [[விஜய நகரம்]]
  • [[பாமினி]]
  • [[தென்னிந்திய வரலாறு]].

[[இடைக்கால இந்திய ஆதாரங்கள்]]

[[தமிழ்நாட்டில் கலையும் கட்டிடக் கலையும்]]

(ii) Unit 2

  • இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்

(iii) Unit 3

  • இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்
  • [[வேற்றுமையில் ஒற்றுமை]]
  • இனம், மொழி, வழக்காறு.

(iv) Unit 4

  • [[இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு]]
  • சமூக நல்லிணக்கம்.